Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

13 February 2012

பிரம்மாண்டர் ஷங்கர்

டைரக்டர் ஷங்கரின் பிரமாண்டத்திற்கு அளவே இல்லை. ரெண்டு சீன்ல வரும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு இளைய தளபதி விஜய டூப்பா போட்டிருக்கார்.

20 October 2010

தமிழில் க(ka/ga), ப(pa/ba), ட(ta/da), த(tha/dha) -Tamil contextual pronunciation?

தமிழில் க(ka/ga/ha), ப(pa/ba), (ta/da), த(tha/dha)

Some of my friends believe that there is no "gha" in tamil and there is only "kha", only "pa" and no "bha", only "ta" and no "da", only "tha" and no "dha"

But I pronounce differently depending on the word/context

அகற முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

aghara muthala yeluthellaam aadhi
bhaghavan muthatrey ulaghu


ஆம்பல் - aambhaல்
விருந்தோம்பல் - virunthombal
பலா - palaa
நிபுணர் - Nibhunar
கடலூர் - cuddalore
கட்டுமரம் - kattumaram

எது சரி ?

28 July 2010

Hey Buddy

Another draft from 3/1/08

In a chat room
x: Hey buddy
y: Dei, Now I have done laser da

x & y are Tamil people

buddy != புட்டி

i-pod

உன்னை
பாடும், உன் ipod-ம்
உன் eye பாடும்
என பாடும்


LOL. It is funny to read this, which I had saved as draft on 24/7/09. Publishing Today. :)

20 March 2010

Weird binary!!

I read about weird binary at Varun Kumar's blog (http://varunkumar-n.blogspot.com/2010/03/weird-binary.html)

Number system with base as –2 (minus two) is commonly referred to as “Weird Binary”. Like binary number system, weird binary also uses the binary symbols 0, 1. The bit positions in weird binary represent the powers of (-2). For example: 11001 in weird binary represents 9 in decimal system. Weird binary
This number system reminds me a saying in Tamil regarding tough situations, "For every foot of climbing, Slipping 2 feet". ஜான் ஏறுனா மொழம் சறுக்குது .

So How to convert from decimal to weird-binary(base minus 2)?

But I didn't want to check-out others solutions to the problem, before trying it myself. I wanted to find a pen and paper way to calculate it, similar to the one we use to convert from decimal to binary. And found it interesting!


Just at every alternate step, instead of going for the maximum multiple of 2 less than previous balance, find the minimum multiple of 2, greater than previous balance.
IOW, at alternate steps, if the remainder was 1, add 1 to next balance(quotient).

Weird-binary can be used to represent negative numbers without any special sign-bit. But I still couldn't think of any use for this negative two base system. Can you? Is it being used anywhere?

09 March 2010

சிங்கம் stoolலதான் நிக்கும்

சிங்கம் படத்துல சூர்யா அனுஷ்காவுக்கு ஜோடியா நடிக்கிறாராம். ஒயரம் கம்மின்னு Stool-ல நின்னு நடிக்கிறாராம். தில்லா உயரம் கம்மியான Hero-வாவே காட்டி படம் எடுங்கய்யா. நம்ம சச்சின் டெண்டுல்கரே, அஞ்சலி டெண்டுல்கரவிட உயரம் கம்மிதான்

08 February 2010

நன்றி

மாதமிருமுறை முதல்வருக்கு பாராட்டு விழா எடுத்து, சன் டிவி மற்றும் கலைஞர் டிவிக்கு ப்ரோக்ராம் செய்து தரும் அனைவருக்கும் நன்றி.

24 August 2009

ஆயிரத்தில் ஒருவன்

2009AD. இந்தியாவிலிருந்து ஐ.நா வின் கப்பலில் ஆயிரம் பேர் இலங்கையில் நிவாரண பணிகள் செய்வதற்காக செல்கின்றனர். அதில் கார்த்தி ஒருவன். கார்த்தி விஞ்ஞானி. ஆண்ட்ரியா ஒரு மருத்துவர். ரீமா சென் ஒரு பாதுகாப்பு அதிகாரி. ஆனால் வழியில் சுனாமி தாக்குகிறது. இவர்கள் மூன்று பேர் மட்டும் யாரும் இல்லாத தீவில் கரை ஒதுங்குகின்றனர்.

அங்கே இயற்கையில் உருவான டைம்-வார்ப்(Time-warp) பாறை ஒன்று உள்ளது. அதில் உள்ளே நுழைந்து அடுத்த பக்கம் வந்து பார்த்தால் காலம் கீ.பீ 209ஆம் ஆண்டில் சோழ மன்னனுக்கும்(பார்த்திபன்) ஒரு ராணிக்கும் இடையே போர் நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் ஒளிந்திருந்து கவனிகின்றனர். போரில் தோற்கும் பார்த்திபன் மற்றும் அவரது 17 வீரர்கள் சிறை-இல அடைக்கப்படுகின்றனர். கார்த்தி அவர்களை காப்பாற்றி மீண்டும் அந்த டைம்-வார்ப் பாறையில் புகுந்து இக்காலத்திற்கு(2007 AD) திரும்புகின்றனர். மறுபடியும் இலங்கைக்கு அருகே உள்ள தீவில் திரிகின்றனர். அப்போது புலிகள் பயன்படுத்திய ஆயுத கிடங்கு ஒன்றை கண்டு பிடிக்கின்றனர். அவற்றை எடுத்து கொண்டு பார்த்திபன் மற்றும் 17 வீரர்கள் மீண்டும் கீ.பீ 208 செல்கின்றனர். இப்பொழுது மாடர்ன் weapon-களை கொண்டு போரை சுலபமாக வெல்கின்றனர். இதனை பார்த்துவிட்டு கார்த்தி/ரீமா/ஆண்ட்ரியா மீண்டும் தற்காலத்திற்கு(2008AD) வருகின்றனர். வந்து பார்த்தால்...

இந்தியா உலகின் மிகபெரிய வல்லரசாக இருக்கிறது. இப்பொழுது நாம் பார்ப்பதை விட அறிவியல் மிகவும் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது! அமெரிக்காவில் லியோ-நார்டோ டி காப்ரியோ எனும் நடிகன் "10 incarnations " எனும் லோக்கல் மொழி படத்தில் நமது அதிபர் மன்மோகன் சிங்க் மாதிரி ஒரு ரோல் செய்கிறார். அமெரிக்காவில் உள்ள ஏழை மாணவர்கள், இந்தியாவிற்கு on-site வர துடித்து கொண்டு இருக்கின்றனர். office-க்கு, வேட்டி-துண்டுடன் formals-ல்தான் வர வேண்டுமா என இந்தியன்-embassy-il கேட்டு கொண்டு நிற்கின்றனர்.

மீண்டும் கார்த்தி அந்த டைம்-வார்ப் பாறைக்கு திரும்புகிறார். அதிலிருந்து வரும் காற்றின் கார்பன் வெளியீட்டை அளவிட்டு, future-க்கு செல்ல எந்த திசையில் செல்ல வேண்டும் என கணிக்கிறார். செல்கிறார். (முற்றும். கற்பனை: Nikanth, Sankarlal)

17 June 2009

White ignored in India?

Four coloured tri-colour flag. (நான்கு வண்ண மூவர்ணக்கொடி)



Is it because white is not considered as a colour?



No. The wheel is not considered!

It is composed of three colours with a meaning and a navy-blue wheel in the center. Mexico and Croatia also have tri-colour flags with more than 3 colours! See http://en.wikipedia.org/wiki/Tricolour

14 April 2009

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்த வருடம் முதல் தை முதல் தேதிதான் தமிழ் புத்தாண்டு. - வரலாற்றில் இடம் பெற துடிக்கும் கருணாநிதி

ஆனால் சித்திரை முதல் நாளும் அரசு விடுமுறை உண்டு. - வருடபிறப்பை மாற்றியது மக்களுக்கு தெரியாமல் அவர்களை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும் கருணாநிதி

"சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்". - வருவாயை இழக்க விரும்பாத கலைஞர் தொலைக்காட்சி.

சன் டிவி: இரண்டு நாட்களுக்கு முன், "தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்...". இன்று, "சன் தொலைக்காட்சி ஆண்டு விழா சிறப்பு நிகழ்ச்சிகள்..."

13 April 2009

ஒவ்வொரு செயலுக்கும் பலன் உண்டு - நியுட்டனின் மூன்றாம் விதி

ஒவ்வொரு செயலுக்கும் பலன் உண்டு

நம்மில் பலர் நாம் ஒரு விஷயம் நடந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தாலும், அது நடக்காது என நினைத்து நமக்கு பிடிக்காத விஷயங்களுக்கு துணை போய் கொண்டு இருக்கிறோம்.

உதாரணத்துக்கு தேர்தலில் நமக்கு ஒரு சுயேச்சை வேட்பாளரை பிடித்து இருந்தாலும் அவர் வெற்றிபெற வாய்பே இல்லை என நாமே தவறாக முடிவு செய்து, நாம் அவருக்கு வாக்களிப்பது வீண் எனவும் முடிவு செய்து, நமக்கு பிடிகாதவராய் இருப்பினும், வெற்றி வாய்ப்பு அதிகம் என நினைக்கும் நபர்களில் நமக்கு ஓரளவுக்கு பிடித்த அல்லது பிடிகாதவர்களிலேயே ஓரளவுக்கு பரவாயில்லை என நினைக்கும் நபருக்கு வாக்களிக்கிறோம். இல்லை வாக்களிகாமலேயே இருந்து விடுகிறோம். இதனால் உண்மையில் நாம் விரும்பிய சுயேட்சையே பலருக்கு பிடித்தவராக இருப்பினும் அவர் நமது பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட வாய்பே இல்லாமல் போய்விடுகிறது.

இத்தகைய தவறினை நாம் உடனடியாக நிறுத்த வேண்டும். அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனாலும் அவர் பெரும் சில வாக்குகள் இவ்வாறு வெற்றி பெற வாய்ப்பில்லை என நினைத்து வேறு நபர்களுக்கு வாக்களித்தவர்கள் அடுத்த தேர்தலிலாவுது திருத்திக்கொள்ள உதவும். இந்த தேர்தலில் வெற்றிபெறாவிட்டாலும் அடுத்த தேர்தலில் அவர் வெற்றி பெற உதவும்.

எனவே தயவு செய்து உங்களுக்கு பிடித்தவர்களுக்கு வாக்களியுங்கள். வாக்களியுங்கள்.

02 February 2009

dot dot dot...

Some random thoughts... don't think logically and connect them.
  • Killing oneself is a crime.
  • Protesting in public without permission and disturbing the public is a crime.
  • Giving money is either a form of encouragement and acknowledging one's good work. Or it can be an aid, in case some one was unluckily affected, not due to a mistake of his own, but say by a natural calamity.
  • M Karunanidhi gives 2 Lakh INR from people's money, to the person who committed suicide in front of a Government office to protest an issue in our neighboring country.
  • Several other people are trying to commit suicide after the first one successfully killed himself to show their protest for war in Srilanka.
  • Tamil Srilankans in Jafna are protesting against LTTE, not their Government.
  • Connect the dots is a kid's fun way to learn drawing, where they connect the dots to get the whole picture. Adults do not usually enjoy them.

26 January 2009

oneway - ஒரு வழிப்பாதை

one - ஒரு
way - வழி
way - பாதை

??

way = வழி
way = direction, path
வழி != direction

way = திசை
ஒரு திசை பாதை ?

?!

hmmm may be
இரு வழிப்பாதை = 2 -lane road
ஒரு வழிப்பாதை = single lane road??

Marriage ceremony

அந்த நாள் வரை யார் காலிலும் விழாதவர்களை, மாற்றி மாற்றி பலர் காலில் விழ செய்து... No one is independent என உணர்த்தும் நாள்

---
This was written on 26th Jan 2009, but was not published. It is still interesting after 10 months for me, when I read it today.

12 November 2008

Advt - acting or interview?

There is an advertisement for Tata Indicom featuring Soundarya Rajnikanth where she says that she though being an actor's daughter, she pursued her dreams and works behind the scenes rather than becoming an actor following her father. But if this appearance on advertisement is considered as acting it becomes a lie (lies are not bad here as it is just acting). Or should it be considered as an interview. To me her "acting" was not up to the mark ;(

26 December 2007

Movies and lessons - படமும் பாடமும்

Watched a lot of movies recently!

Chak de India - Even though the end was predictable, it was pulse racing. Fantastic movie.
Lesson: If a coach's role is very important, and if a team has a foreign coach then the team cannot be considered as a National team.

Om Shanthi Om - It reminded me about the Jackie chan's "The Myth". It was okay.
Lesson: If you want to do something and work for it, the whole universe makes it happen for you.

ஆர்யா - எப்படி என்னால் முழு படத்தையும் பார்க்க முடிந்தது என எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. மாதவன் மாஸ் படங்கள் என்றால் குப்பை படங்கள் என நினைக்கிறார் போலும்.
பாடம: நடிகர்களால் மட்டும் ஒரு படத்தை காப்பாற்ற முடியாது. அது போல ஒரு டீமில் நல்ல ப்ரோக்ராமர்கள் இருந்தாலும் புராடக்ட் சரி இல்லை என்றால் கஸ்டமர்ஸ்-களுக்கு பிடிக்காது

மருதமலை - காமெடி சீன்ஸ் பரவாயில்லை.
பாடம: உங்களுக்கு கீழ் வேலை பார்பவரை அவமதிகாதே, பிற்காலத்தில் அவர் உங்களுக்கே மேலதிகாரியாக வரலாம். அதுவும் சற்று புத்திசாலி என்றால் மரியாதையுடன் நடத்துவதே நலம்

The Pink Panther - Good Comedy. It reminded me of the dumb people around me, who think they are smart.
Lesson: Some people are made to manage a team when they are no way good enough to do that. It is done, just to make someone else managing some other team look better! Theory of relativity @ work.

Hitchhiker's Guide to Galaxy - Nice movie. Makes you think about purpose of life. Also makes fun of the Bureaucrats.
Lesson: Enjoy the journey of life without troubling your co-passengers, or if possible make their journey better.

24 December 2007

படித்த பெண்களும் படிக்காத ஆண்களும்

படித்த பெண்கள் தம் கணவரை டேய், வாடா, போடா என அழைப்பதை பெருமையை கருதுகின்றனர். ஆனால் படிக்காத ஆண்கள் தான் மனைவியை வாடி , போடி என பிறர் முன் அழைப்பர். படித்த ஆண்கள் தம் மனைவியை பிறர் முன் மரியாதையுடன் நடத்துவர்.

பெண்கள் படித்தால் தான் படிக்காத ஆண் அளவிற்கே அறிவு வளருமோ ? இல்லை படித்தால் பெண்களுக்கு அறிவு மங்குகிறதா ?

17 December 2007

Murdering Language - Live

நேரலை, என்றால் நேரவில்லை என பொருள். ஆனால் கலைஞர் டிவி-இல் நேரடி ஒளிபரப்பு என பொருள் என நினைத்து செய்திகளின் போது போடப்படுகிறது. "நேரடி ஒளிபரப்பு" அல்லது "லைவ்" அல்லது "LIVE" என போட்டாலே பாமரருக்கும் புரியும். நியூஸ் நேரலை என்றால் நடக்காததை சொல்லும் தவறான செய்தி என பொருள். தமிழை வளர்கிறேன் பேர்வழி என கொலை செய்கிறார்கள்.

மொழி எனப்படுவது ஒருவர் நினைப்பதை மற்றவருக்கு புரியவைக்கும் கருவி ஆகும். ஆனால் தேவை இல்லாமல் புதிய வார்த்தைகளை சேர்க்க முற்படுவது தவறு. LIVE என்று போடலே அனைவருக்கும் புரியும். அட்லீஸ்ட் லைவ் என்றாவது போடலாம். இப்படி தேவை இல்லாமல் புதிய வார்த்தைகளை உருவாக்க முற்படுவதால் தான் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் ஆகிய பட்டங்களை தமிழில் பெற முடிவதில்லை. அதற்கு பதில் அவ்வார்த்தைகளை அப்படியே தமிழில் சேர்த்துகொல்வதே புத்திசாலித்தனம்.